புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி எல்என்புரம் செலக்சன் மெட்ரிக்மேல்நிலைப்பள்ளியில் 2019-20 ஆம் கல்வியாண்டின் மேல்நிலை முதலாம் ஆண்டிற்கான 11-ம் வகுப்பு துவக்க விழா வெள்ளி அன்று தாளாளர் கண்ணையா தலைமையில் நடைபெற்றது.

அறந்தாங்கி எல்.என்.புரம் செலக்சன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் செலக்சன் கல்விக்குழுமங்களின் சார்பாக ஏழாம் ஆண்டாக இப்தார் விருந்து நிகழ்ச்சி நடைபெற்றது